¡Sorpréndeme!

Petrol price hike | உயர போகும் பெட்ரோல் விலை!.. அமெரிக்காவிற்கு சுஷ்மா கடிதம்!

2019-04-30 2,576 Dailymotion


Petrol, Diesel price may hit new high as India might stand against Iran after USA's sanction threat.

இந்தியாவில் பெட்ரோல் விலை இன்னும் இரண்டு நாட்களில் புதிய உச்சம் அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அவசர அவசரமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அமெரிக்க அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.